Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 25 மார்ச் 2018: “ சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் ” - கம்பம் - அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் யுனிவர்சல் மிஷன் -  அமெரிக்கா
நிகழ்ச்சி நிரல்
“ சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் ”
மாதம் ஒரு சன்மார்க்க சங்கம் பற்றிய நிகழ்ச்சியில் மார்ச் மாதம்
தேனி மாவட்டம் கம்பம் - அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம் சார்ந்த அன்பர்கள் வழங்கும் பல் சுவை நிகழ்ச்சி தயவுத்திரு. சுருளி ராஜன் ஐயா மற்றும் குழுவினர்

அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

25March18_SS_Cumbum.jpg

25March18_SS_Cumbum.jpg