<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

சின்னம்மையார் இல்லத் திருப்பணி துவக்கம் குறித்து


posted 35 months ago
27 Feb 2009 02:46:17 GMT 2:46:17 AM

966 views


அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 


அருட்பெரும் தயவுடையீர்,


அருட்பிரகாச வள்ளலாரை ஈன்ற தயவுடைய தாயார் சின்னம்மையார் இல்லத்தில் சைவ சித்தாந்தை நமது தேகத்தின் 96 தத்துவங்களை கற்க ஒரு பெரியவரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சைவ சித்தாந்தத்தை இந்த vallalarspace.comல் போட்டதால் எண்ண வேறுபாடு ஏற்பட்டு சில அன்பர்களின் அறிவுரைகளும் வந்த வண்ணம் இருந்தன. அந்த வகுப்புகள் முடிவுற்ற நிலையில், தற்போது சன்மார்க்க வகுப்புகள் வாரமொருமுறை நடந்து கொண்டு இருக்கிறது.


மேலும் தற்போது சின்னம்மையார் இல்லத்தில் நித்திய தருமசாலை, ஜோதி வழிபாட்டுக்கூடம், தியானக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன் பணி சிறப்பை நடந்து முடிய சன்மார்க்க அன்பர்கள் அணைவரின் பிராத்தனைகளை வேண்டி நிற்கின்றோம். 


இந்த விழாவிற்கு உங்களின் வரவையும் எதிர் நோக்குகின்றோம். அதற்கான இதழின் பிரதியை இங்கே இணைத்துள்ளோம்


இங்ஙனம்,

அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கம்

சின்னக்காவணம் 


 

Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
சங்க நிர்வாகி
☎: 044-27971033
அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கம்,
சின்னம்மையார் இல்லம்,
பழவேற்காடு சாலை, சின்னக்காவணம், பொன்னேரி வட்டம்
Chinnakkavanam , தமிழ் நாடு , India-601204
Home
Documents
Audios
Photo Albums

All the contents including articles, documents, audio and video on this Ramalinga Swamigal Mother Chinnammaiyar House website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace