<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கத்தின் நடவடிக்கைகள் - சின்னம்மையார் இல்லம்


posted 38 months ago
20 Nov 2008 02:33:47 GMT 2:33:47 AM

1165 views

  அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


இடம்:

அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கம்,

ராமலிங்க சுவாமிகளின் தாயார் சின்னம்மையார் இல்லம்,

சின்னக்காவனம்

பொன்னேரி


அன்னமளித்தல்:

     தினம் பகல் 1 மணிக்கு சுமார் 30 முதல் 50 வரையிலான ஏழை எளியவர் அன்ன தானம் பெற்று வருகின்றனர்.


அகவல் பாராயணம்:

    பிரதி வியாழன் மாலை 6.00 மணிக்கு சுமார் 2 மணிநேர அகவல் பாராயணம் நடைபெறுகிறது. பிறகு பிரசாதமும் வழங்க படுகிறது.


தத்துவ வகுப்பு:

    பிரதி ஞாயிறு மாலை 6.00 மணிக்கு புலவர் திரு நீல துரைகண்ணன் அவர்களால் சைவ சித்தாந்த வகுப்பு 2 மணிநேரம் நடத்த படுகிறது. சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து சைவ சித்தாந்த கருத்துக்களை கற்று பயன் பெறுகிறார்கள்.

Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment
#1
Selvakumar,

KIndly post, the deails of the meeting held at Chinna kavanam on the last Sunday by a Senior person. (i.e. gist of the speech given by him.. Thathuva karuthukkal)

So also from now onwards, on every sunday, soon after the meeting or discourse is over, kindly give the details in this space so that the news about the speech may go over to all the countries.and the Sanmarga sangams situated all over the world.

Daeiou Team, Madurai.
Ramanujam

20 Nov 2008 23:39:30 GMT 11:39:30 PM
38 months ago
#2
Surely I will do.

Last sunday was the first class of Saiva Sidhandha. Just an introduction went on Saiva Sidhandha.
Also introduction about Pulavar Thiru. Neela Dhurai Kannan was given on that day.

I need some time to prepare about the first class that and then I will upload that to this site.

Thanks for your suggestions.
Selvakumar
Ramalinga Swamigal Mother Chinnammaiyar House

21 Nov 2008 01:31:31 GMT 1:31:31 AM
38 months ago
#3
As per your request from Daeiou Team, Madurai, I have uploaded saiva sidhandham teach by Pulavar Thiru Neeladhuraikannan in this website.

Please have look on to this.
http://www.vallalarspace.com/VallalarMother/DownloadList/549

I will keep on uploading files, if devotees welcome it.

Thanks
Selvakumar
Ramalinga Swamigal Mother Chinnammaiyar House

27 Nov 2008 01:01:47 GMT 1:01:47 AM
38 months ago

Login
Login to post your comments
சங்க நிர்வாகி
☎: 044-27971033
அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கம்,
சின்னம்மையார் இல்லம்,
பழவேற்காடு சாலை, சின்னக்காவணம், பொன்னேரி வட்டம்
Chinnakkavanam , தமிழ் நாடு , India-601204
Home
Documents
Audios
Photo Albums

All the contents including articles, documents, audio and video on this Ramalinga Swamigal Mother Chinnammaiyar House website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace