<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கம்

ராமலிங்க சுவாமிகள் தாயார் சின்னம்மையார் இல்லம்


சின்னக்காவனம்

இந்த திருச்சங்கம் திரு அருட்பிரகாச வள்ளலாரின் தாயார் சின்னம்மையாரின் சிறப்பை

இந்த உலகத்தின் கண் முன் கொண்டு வரும் பொருட்டு கொண்டு வரப்பட்டது.

 

திருச்சங்கத்தின் நடவடிக்கைகள்:

அன்னமளித்தல்:
     தினம் பகல் 1 மணிக்கு 

 அகவல் பாராயணம்:
    பிரதி வியாழன் மாலை 6.00 மணிக்கு 

 

சங்க நிர்வாகி
☎: 044-27971033
அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கம்,
சின்னம்மையார் இல்லம்,
பழவேற்காடு சாலை, சின்னக்காவணம், பொன்னேரி வட்டம்
Chinnakkavanam , தமிழ் நாடு , India-601204
Home
Documents
Audios
Photo Albums
 
[Collapse]Articles by Category
  நடவடிக்கைகள்
  Activities
  வள்ளலார் - வாழ்க்கை சம்பவங்கள்
  NEWS
  Vallalar Mother House construction
  Sanmaarga Karuthukkal

All the contents including articles, documents, audio and video on this Ramalinga Swamigal Mother Chinnammaiyar House website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace