ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
வாரியார் சுவாமிகளின் வடலூர் திருப்பணி
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் செய்த ஜீவகாருண்ய பணிகள் மிகப்பல , அவர் வடலூர் சத்திய ஞானசபைக்கு மிக சிறப்பாக திருப்பணி செய்தார், திருப் பணிக்காலத்தி அவர் சந்தித்த சோதனைகளும் மிக அதிகம்.

வடலூர் சத்திய ஞான சபை திருப்பணி குறித்து அவரே தன் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார்,அதை அறிந்து கொண்டு அவரை நினைவு கூற வேண்டியது சன்மார்க்க அன்பர்களின் கடமை ஆகும்.

மிக அதிக பத்திகள் உள்ளதால், அந்த நூலின் இணைப்பை இங்கு தந்துள்ளோம். அதன் PDF வடிவத்தையும் அன்பர்கள் பதிவிறக்கம் செய்து படித்து பயன் பெருக!

http://vallalarkudil.blogspot.in/2013/02/blog-post.html

அன்புடன்..
வள்ளலார் குடில்,
விருத்தாசலம்.
vaariyar.gif

vaariyar.gif

Download:

2 Comments
Saravana Subramani
nantri ayya
Wednesday, May 15, 2013 at 05:08 am by Saravana Subramani
Anandha Barathi
PDF வடிவத்தையும் அன்பர்கள் பதிவிறக்கம் செய்து படித்து பயன் பெருக!
Thursday, June 13, 2013 at 04:50 am by Anandha Barathi