Vallalar Groups
பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் - திருஅருட்பா - நெஞ்சறிவுறுத்தல் வகுப்பு
வணக்கம்,

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் திருஅருட்பா முதல் திருமுறை நெஞ்சறிவுறுத்தல் வகுப்பு நடைபெற்றது.

சென்ற மாதங்களில் திருவடிப்புகழ்ச்சி மற்றும் விண்ணப்ப கலிவெண்பா ஆகிய பகுதிகள் திரு. ஆனந்த பாரதி அவர்களால் வகுப்பாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக.

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிற்றுனர், மேட்டுக்குப்பம் திருமதி. பா. ராஜேஸ்வரி அம்மையார் அவர்கள் இந்த நெஞ்சறிவுறுத்தல் வகுப்பை நடத்தினார்கள்.

பெங்களூர் சன்மார்க்க சங்கம், வள்ளலார் குரூப் திரு. கார்த்திகேயன், திரு. நாகராஜ் ஆகியோர் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

நிகழ்வின் நடத்தப்பட்ட பாடக்குறிப்புகள் அன்பர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு (PDF File) இங்கு இணைக்கப்பட்டு ள்ளது, அன்பர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

========================

Hello,

Book nencarivuruttal first class was held in the club tiruarutpa Bangalore.

In the last months, The class was held at Mr/ Ananda Bharathi (Thiruvadi Pukazhchi and Vinnappa kalivenpaa parts)  
Its sequel.

Vallalar Education Training Research Institute's trainer,  Mrs. Mettukuppam. Paa. Rajeshwari Ammaal has taken this Nencarivuruttal class on sunday.

Bangalore Sanmarkka Association, the Vallalar Group Mr. J. Karthikeyan, Mr. Nagaraj had arranged for the occasion.

Here we have attached the Nencarivuruttal class notes in PDF Format, any one can download the same.

Thanks.


Bangalore_Program (2).jpg

Bangalore_Program (2).jpg

Bangalore_Program (3).jpg

Bangalore_Program (3).jpg

Bangalore_Program (1).jpg

Bangalore_Program (1).jpg

Download:

Daeiou  Daeiou.
இவ்வாறு, ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறும் அற்புதமான நிகழ்ச்சிகளை, அன்பர்கள், இந்த இணைய தளத்தில் வெளியிட்டால், அனைவரும் கேட்டு அருள் நலம் பெறலாம்.
Monday, September 8, 2014 at 05:12 am by Daeiou Daeiou.