Vallalar Groups
வள்ளலார் முறைப்படி சன்மார்க்க ( மூலிகை ) உணவு - Sanmarkka (herbal) food, Mettukuppam
Sanmarkka (herbal) food, Mettukuppam

Live legit Sanmarkka (herb), food, Mettukuppam.

Pucat day of each month only, Live legit Sanmarkka (herb) food, all friends of the "hospitality", held in mettukkuppat.

Location: Trichy Sanmarkka Association,

Tricy. Sanmugam ayy

Olineri movement, Mettukuppam.

Phone: 0-94434 22906. (Shanmugam, sir)

In preference to see friends, go to the address listed above have lunch.

===========

சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம்

வள்ளலார் முறைப்படி சன்மார்க்க ( மூலிகை ) உணவு , மேட்டுக்குப்பம் .

மாதந்தோறும் பூசத் தினத்தன்று மட்டும், வள்ளலார் முறைப்படி சன்மார்க்க ( மூலிகை ) உணவு , அனைத்து அன்பர்களுக்கும் "விருந்தோம்பல்",மேட்டுக்குப்பத்தில் நடைபெறுகின்றது.

இடம் :திருச்சி சன்மார்க்க சங்கம்,

திருவாளர்.சண்முகம் அய்யா அவர்கள்,

ஒளிநெறி இயக்கம், மேட்டுக்குப்பம்.

தொலைபேசி : 0-94434 22906.(சண்முகம் அய்யா)

விருப்பம் உள்ள அன்பர்கள், மேற்கண்ட விலாசத்திற்கு சென்று உணவு அருந்தலாம்.