Vallalar Groups
பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் (First Saturday)சனிக் கிழமை வள்ளலாரின் பயிற்சி - 06–SEP-2014
பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் (First Saturday)சனிக் கிழமை வள்ளலாரின் பயிற்சி - 06–SEP-2014

அன்பர்களே,

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் (First Saturday)சனிக் கிழமை "வள்ளலாரின் வாழ்வியல் பயிற்சி" கொடுக்கப்படுகின்றது.

அனுமதி இலவசம்

தகுதி : சைவ பழக்கத்தை உடையவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். .

நேரம் : 6-SEP-2014(First Saturday) / காலை 7.00am மணி முதல் 10.00am மணி வரை.

Trainer : Chennai.Arumugam:098400-48686

பயிற்சிகள்:

1. ஆலம் விழுது கொண்டு "பல் துலக்குதல்".

2. கரிசாலை கொண்டு "வழலை கழற்றல்".

3. கரிசாலை, தூதுவளை, முசுமுசுக்கை , சீரகம் கலந்த "பானம் தயாரித்தல் & அருந்துதல்"

4. சிறிது நேரம் "இறைவனை துதித்தல்".

5. "காலை ஆகாரம்" எடுத்தல். ( ரஸ்தாளி வாழைப்பழம் + நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுதல்)

6. "பஞ்சக் கற்பம்" கொண்டு , சுடுனீரில் நீராடல்.

7. கரிசாலை + நல்லெண்ய் கொண்டு "தைலம் தயாரித்தல்".( செய்முறை விளக்கம்)

NOTE: Intrested Sanmarkka Sangam can book the appointment with Chennai Arumugam(098400-48686) and organize these practical

Classes in your places also. ( Chennai is High Priority)

3 Comments
SABESAN Pillai M
ARUTPERUM JOTHI

THANK YOU SIR. I WILL ATTEND

M.Sabesan

THIRUCHITRAMBALAM
Wednesday, August 20, 2014 at 21:35 pm by SABESAN Pillai M
Anandha Barathi
வணக்கம்,

பெங்களூர் சன்மார்க்க சங்கத்தில் மேற்கண்ட சன்மார்க்க நித்திய கருமவிதி பயிற்சிகள் மிக சிறப்பாக நடைபெற்றன 25 க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

இந்த பயிற்சியை சென்னை அன்பர் ஆறுமுகம் அவர்கள் நடத்தினார்கள்.

வள்ளலால் குரூப் திரு. கார்த்திகேயன், திரு. நாகராஜ் ஆகியோர் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

1. ஆலம் விழுது கொண்டு "பல் துலக்குதல்".

2. கரிசாலை கொண்டு "வழலை கழற்றல்".

3. கரிசாலை, தூதுவளை, முசுமுசுக்கை , சீரகம் கலந்த "பானம் தயாரித்தல் & அருந்துதல்"

4. சிறிது நேரம் "இறைவனை துதித்தல்".

5. "காலை ஆகாரம்" எடுத்தல். ( ரஸ்தாளி வாழைப்பழம் + நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுதல்)

6. "பஞ்சக் கற்பம்" கொண்டு , சுடுனீரில் நீராடல்.

7. கரிசாலை + நல்லெண்ய் கொண்டு "தைலம் தயாரித்தல்".( செய்முறை விளக்கம்)

முதலியவை செய்து காண்பிக்கப்பட்டன.
Monday, September 8, 2014 at 03:36 am by Anandha Barathi
Daeiou  Daeiou.
நல்ல முயற்சி. தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த வகுப்புக்களின் மூலம், அனைவரும் பயன்பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தொடரட்டும், சன்மார்க்கத் தொண்டு. வாழ்த்துக்கள்.
Monday, September 8, 2014 at 05:13 am by Daeiou Daeiou.