Vallalar Groups
ArulJothi Television started from Thaipoosam 17-jan-2014
ArulJothi TV channel Details :

Setup Box : TCCL
Channel Name : ArulJothi
Channel Number : 1205

Seems to be channel available only in Chennai...

Those who are having "TCCL" Setup Box , please try & give your responses..

-------------------------------------------------------

ArulJothi Television started from Thaipoosam 17-jan-2014 by ArulJothi Sanmarkka Trust , Chennai.
Information shared by Sanmarkka Thondar - Kannan Swamy. Please see the attachment for more details.


ArulJothi TV-732587.jpg

ArulJothi TV-732587.jpg

11 Comments
dhanasakeran  elumalai
w e watch arul jothi channel from thai poosam till now this time .thanks for those who made this channel possible.
Saturday, January 25, 2014 at 12:39 pm by dhanasakeran elumalai
Daeiou  Daeiou.
அருமையான துவக்கமாக இது அமைந்துள்ளது. இது போன்று தொலைக்காட்சி ஊடகங்களின் வழியே, மக்கள் சுத்த சன்மார்க்க நெறியினைத் தெரிந்து கொள்வதற்கும், தத்தமது வாழ்க்கையில் அந்நெறியினைக் கடைப்பிடித்து, அனைவரும் மரணமிலாப் பெருவாழ்வு பெறுவதற்கு, இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் துணையாக அமைய வேண்டுமென அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும், இராமலிங்கப் பெருமானையும் அனைவரும் வேண்டுவோம்.
Monday, January 27, 2014 at 16:06 pm by Daeiou Daeiou.
Navaneetha Krishnan
Ithu pondru panpaatu cheerahivu aarambamaagi irukkum bangalore ilum niruvinaal nandraaga irukkum enbathu adiyenin thaahmayaana vendukol.
Sunday, July 6, 2014 at 03:38 am by Navaneetha Krishnan
valli ramanathan
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் பல.
Monday, July 7, 2014 at 04:10 am by valli ramanathan
Vinoth Vikneesh
ஏல்லா உயிர்கலும் இன்புற்று வாழ்க! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!
Wednesday, October 15, 2014 at 13:29 pm by Vinoth Vikneesh
THIRU ARIVAZHAGAN
எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி அருளால் தங்களின் பணி சிறந்து ஓங்கவும் , சன்மார்க்கம் வழங்கும் காலம் வருவதை உணர்த்தும் இவ்வுயரிய பணியை நடத்தும் தங்களை ஐரோப்பிய சன்மார்க்க சங்ககளின் சார்பாக வாழ்த்தி வணங்குகிறோம்.

சன்மார்க்க வாழ்வியல் முயற்சியில்
இரா ;அறிவழகன்
Wednesday, October 15, 2014 at 21:52 pm by THIRU ARIVAZHAGAN
kamal m
I am a viscom student if any help like editing, vfx, animation i can do it
visit: http://kamal3d.blogspot.in/
Tuesday, December 30, 2014 at 04:24 am by kamal m
Daeiou  Daeiou.
Aruljothi Organiser Thiru Selvaboopathi's contact No. is (91) 99529 88380. Kindly contact him..whether he requires any help...
Tuesday, December 30, 2014 at 04:43 am by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
சென்னையின் பல்வேறு பகுதிகளில், இந்த அருள் ஜோதி தொலைக்காட்சி நன்கு தெரிகின்றது. வள்ளல் பெருமானின் வழி நிற்கும் மூத்த சன்மார்க்க சான்றோர்களின் சொற்பொழிவு மற்றும் பல்வேறு சுத்த சன்மார்க்க நிகழ்ச்சிகளை இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகின்றது.

வெளிநாடுகளிலும், இந்த ஒளிபரப்பினைக் காண்பிக்க வேண்டும் என்பது, இதன் நிறுவனர் திரு. சதீஷ் ராஜ் அடிகளாரின் விருப்பம். சன்மார்க்க அன்பர்கள், தம்மால் இயன்ற பொருளுதவி செய்தால், தொடர்ச்சியாக, இந்த ஒளிபரப்பினை, எல்லா நாடுகளிலும் தெரியச் செய்ய முடியும் என்பதாக திரு சதீச் ராஜ் அடிகள் கருதுகின்றார். திருவருளின் துணையினையும் அவர் இதற்கு வேண்டி நிற்கின்றார்.
Tuesday, December 30, 2014 at 08:39 am by Daeiou Daeiou.
Kamalraj SMR
I am regularly watching this Channel. I mostly like the spiritual discourses of eminent devotees of Thiru Arutprakasa Vallalar. I have converted to Vegetarian Food from Non-Veg and very much attracted towards Vallal Perumaanaar.
Thursday, January 1, 2015 at 11:27 am by Kamalraj SMR
Daeiou  Daeiou.
சென்னை நகரின் பல பகுதிகளில், பல லட்சம் பேர் பார்க்கும் இந்த அருள்ஜோதி தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளைக் கண்டு, ஒரு அன்பர், தாம் சைவத்துக்கு மாறி வந்ததாக இங்கு செய்தி தெரிவித்துள்ளார். அவரது வைராக்கியத்துக்குப் பாராட்டுக்கள்.

இது போன்றே, இந்த தொலைக் காட்சியிச் சொல்லப்படும் சொற்பொழிவுகள், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிகளால் ஈர்க்கப்பட்ட பல அன்பர்கள், தாம் இதுவரை அசைவமாக இருந்ததை நினைந்து, வருத்தப்பட்டு, இந்த அருள்ஜோதி தொலைக் காட்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் திரு செல்வபூபதிக்கு செய்தியாகச் சொல்லி, தாம் சைவம் கடைப்பிடிப்பதைத் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஆண்டு உழைப்புக்குக் கிடைத்த ஒரு பரிசு, இந்த புத்தாண்டு நாளில் ஒரு அன்பர் மூலம் வெளிப்பட்டுள்ளது.
Thursday, January 1, 2015 at 13:17 pm by Daeiou Daeiou.