Tuticorin Sanmarga Sangam
22.7.2011 முதல் 24.7.2011 வரை தூத்துக்குடி சன்மார்க்க அன்பர்கள் பாபநாசத்தில் 4ஆம் ஆண்டு தயவு இறை இயல் உண்மை சித்திப் பெரு விழா.

22.7.2011 முதல் 24.7.2011 வரை தூத்துக்குடி சன்மார்க்க அன்பர்கள் பாபநாசத்தில்

4ஆம் ஆண்டு தயவு இறை இயல் உண்மை சித்திப் பெரு விழா.

வரும் 22.7.2011 (வெள்ளி) மாலை 6.00 மணி முதல் 24.7.2011 (ஞாயிறு) இரவு 10.00 மணி அரை பாபநாசம் ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில் (கோவில் அருகில்) மேற்காணும் சித்திப் பெருவிழா நடைபெற உள்ளது. சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து அருள் நலம் பெற வேண்டும் என்று அன்புடன் மேற்காணும் சன்மார்க்க சங்கத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

004

004

005

005