Tuticorin Sanmarga Sangam
21.7.2012, 22.7.2012 ஐந்தாம் ஆண்டு தயவு இறை இயல் உண்மை சித்திப் பெருவிழா பாபநாசத்தில் நடைபெறுகின்றது.

ஐந்தாம் ஆண்டு தயவு இறை இயல் உண்மை சித்திப் பெருவிழா பாபநாசத்தில் நடைபெறுகின்றது.

=0=0=0

சன்மார்க்க சான்றோர் பெருமக்கள் அங்கு சுத்த சன்மார்க்க விரிவுரை ஆற்ற உள்ளார்கள்.
மேலும், சுத்த சன்மார்க்க கருத்துக்கள் அடங்கிய திண்டுக்கல் சுவாமி சரவாணனந்தா அவர்கள் எழுதிய பல நூல்கள் இந்த விழாவில் பாதி விலைக்கு கிடைப்பதற்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
21.7.2012 (சனி) மாலை 6.00 மணி முதல் 22.7.2012 (ஞாயிறு) இரவு வரை இந்த விழா நடைபெறும்.
அன்பர்கள், இந்த சித்திப் பெருவிழாவில் கலந்து கொண்டு, அருள் நலம் பெறும்படி, விழாக் குழுவினர் திரு கலியுக வரதன் ஆகியோர் கேட்டுக் கொள்ளுகின்றனர்.

இடம் : ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் (கோவில் அருகில்)

கட்டணம் ரூபாய் ஐம்பது ஒரு நபருக்கு.