26.11.2010 (வெள்ளி) வடலூரில் தூத்துக்குடி சன்மார்க்க சங்கம் கார்த்திகைத் திங்கள் பூச விழா நிகழ்ச்சி.
வடலூரில் தூத்துக்குடி சன்மார்க்க சங்கம் - கார்த்திக திங்கள் பூச விழா நிகழ்ச்சி.
=0=0=0=0=
நாள் 26.11.2010 (வெள்ளி).
=0=0=0=
தூத்துக்குடி சன்மார்க்க அன்பர்கள் வடலூரில் கட்டியிருக்கும் சன்மார்க்க சங்கத்தில், கார்த்திக திங்கள் பூச விழா 26.11.2010 (வெள்ளி) அன்று நடைபெற உள்ளது.
மாலை 6.00 மணி - வழிபாடு.
இரவு 8.00 மணி - உணவு.
அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென மேற்படி சன்மார்க்க சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொள்கின்றனர்.
Write a comment