Srilanka Gnana Sabai Temple
5.10.2019 Sri Lanka Chavakacheri St.Vallalar's Incarnation Day celebrated.
     கடந்த 5.10.2019 அன்று, இலங்கை சாவகச்சேரி மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில் சமையற் சாலை திறக்கப்பட்டது. திரு அருட்பாவிலிருந்து அருட்பாக்கள், சன்மார்க்க அன்பர்களால் பாடப்பட்டது. திரு கேதீஸ்வரன், இதற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்.
vlcsnap-2019-10-07-20h03m01s957.png

vlcsnap-2019-10-07-20h03m01s957.png

vlcsnap-2019-10-07-20h03m12s987.png

vlcsnap-2019-10-07-20h03m12s987.png