இலங்கை வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்தில் வெள்ளிக் கிழமைகளில் திரு அருட்பா பாடவகுப்பு நடைபெறல்
=0=0=0=0=00=
இலங்கை சாவகச்சேரி அருகே வேம்பிராயில் கட்டப்பட்டுள்ள சத்திய ஞான கோட்டத்தில்
கடந்த ஒரு மாத கால மாக வெள்ளிக் கிழமைகள் தோறும், திரு அருட்பா பாட வகுப்புக்கள்
நடத்தப்படுகின்றன.
பள்ளி மாணவ மாணவியருக்கு இந்த வகுப்புக்கள் நடத்தும் பொறுப்பினை,
விக்னேஸ்வரா பள்ளி தமிழ் ஆசிரியை திருமதி மதி அவர்கள் மேற்கொண்டுள்ளார்.
கடந்த
வெள்ளிக்கிழமை (4.3.2011) அன்று 48 மாணவ மாணவியர் இந்த வகுப்புக்களில் கலந்து கொண்டு
பயன்பெற்றனர்.
Write a comment