இலங்கை வேம்பிராயில் 2011 தைப்பூச நாள் விழாக் கொண்டாட்டம்
=0=0=0=0=0=0=0
கடந்த 20.1.2011 இலங்கை சாவகச்சேரி அருகே உள்ள வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்தில் தைப் பூச நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நாட்டிய நிகழ்ச்சிகளும், பட்டிமன்றங்களும், இசைக் கச்சேரியுமாக, தைப்பூச விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அருட்பெருஞ் ஜோதி தரிசனம் 20.1.2011 அன்று 5 முறையும், 21.1.2011 காலை ஒரு முறையும் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது.
119
055
919
948
947
953
952
963
962
965
966
970
972
1002
1003
1006
1009
1008
1012
1015
1018
1020
1023
1021
1024
1027
1028
Write a comment