திரு கேத்தீஸ்வரன், இந் நிகழ்ச்சிக்கு இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட சன்மார்க்க அன்பருக்கு பாராட்டுதலைத் தெரிவிக்கின்றார். அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தம் சால்வை போர்த்தப்படுகின்றது.
கட்டிடம் கட்டிய ரூபின்ஸ் நிறுவனத்தினர் இந்தியாவிலிருந்து வேம்பிராய் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சன்மார்க்க
அன்பருக்கு மரியாதை செய்து சால்வை போர்த்துதல்.
திருமதி விஜயலக்ஷ்மி அவர்கள், இந்தியாவிலிருந்து வேம்பிராய் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சன்மார்க்க அன்பர்களுக்கு மரியாதை நிமித்தம் சால்வை போர்த்துகின்றார்.
அதிபர் திரு சுப்பிரமணியம், சாவகச்சேரி, திண்டுக்கல் சன்மார்க்க அன்பர் திரு செளந்தரராஜனுக்கு மரியாதை செய்கின்றார்.
மலேசியாவைச் சேர்ந்த திரு சந்தர் வெங்கடாசலம், சென்னையைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு வளவன் அவர்களுக்கு மரியாதை செய்கின்றார்.
இந்தியாவில் சென்னையிலிருந்தும், திண்டுக்கல்லிலிருந்தும், சோளிங்கரிலிருந்தும், வேலூர் போன்ற இடங்களிலிருந்தும் இலங்கை வேம்பிராய் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் திறப்பு விழாக்களில் கலந்து கொண்டு சன்மார்க்க அன்பர்களுக்கு மரியாதை செய்து சால்வை போர்த்தப்பட்டது.
357
434
437
431
432
436
435
433