இலங்கை செல்வதற்கு கப்பல் விடுவதற்கு அரசாங்க முயற்சி.
=0=0=0=0=0=
கடந்த சுமார் 30 ஆண்டுகளாக, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கப்பல் போக்கு வரத்து நடைபெறவில்லை. அதற்கு முன்னர் கப்பல் போக்கு வரத்து நடைபெற்றது. சத்திய ஞான கோட்டம் திறப்பு விழாவுக்கு இந்தியாவிலிருந்து அன்பர்கள் அனைவரும், தெற்கில் உள்ள கொழும்புக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து வடக்குத் திசையில் பயணித்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேம்பிராயில் கட்டப்பட்ட சத்திய ஞான சபையினை அடைந்தார்கள். இந்திய அரசாங்கம், இலங்கைக்கு கப்பல் விடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக, தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அன்பர்களின் தகவலுக்காக அச்செய்தி கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
005
Write a comment