Srilanka Gnana Sabai Temple
7.8.2010-மேட்டுக் குப்பத்தில் 40வது நாள் திருநிலைக் கண்ணாடி வழிபாடு

மேட்டுக் குப்பத்தில் 40வது நாள் திருநிலைக் கண்ணாடி வழிபாடு.

7.8.2010 சனிக்கிழமை, 29.6.2010 அன்று தொடங்கிய திரு நிலைக்கண்ணாடி இன்று 40வது நாளாக வழிபாடு செய்யப்படுகின்றது. திரு அருட்பா முற்றோதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நிர்வாகக் காரணங்களினால், ஏற்கனவே அழைப்பிதழில் குறிப்பிட்டபடி இல்லாமல், 14.8.2010 அன்று, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வாழ்ந்த முக்கிய இடங்களுக்கு அத் திருநிலைக் கண்ணாடி அன்பர்கள் சகிதம் கொண்டு செல்லப்பட்டு வந்தனை வழிபாடுகள் செய்யப்பட உள்ளது.