Srilanka Gnana Sabai Temple
11.7.2010-13வது நாள் திரு அருட்பா முற்றோதல்-மேட்டுக்குப்பத்தில் நடைபெறல்.

மேட்டுக்குப்பத்தில் 13வது நாள் திரு அருட்பா முற்றோதல் செய்தல்.

இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட உள்ள திரு நிலைக் கண்ணாடியின் முன்னர், மேட்டுக்குப்பத்தில்

இன்று (11.7.2010) 13வது நாளாக தொடர்ந்து திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெளி ஊர்களிலிருந்து சன்மார்க்க அன்பர்கள் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.