Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
"அன்பு மலர்கள்” “தயாபரக் கண்ணி” நூல்கள் வடலூரில் 2013ஆம் ஆண்டு தைப்பூச வெளியீடுகள்

2013ஆம் ஆண்டு தைப்பூச வெளியீடுகள் - அன்பு மலர்கள் மற்றும் தயாபரக்கண்ணி.

=0=0==0=.

27.1.2013ஆம் நாளன்று வடலூரில் நடைபெற்ற தைப்பூசப் பெருவிழாவில், கீழ்க்காணும் இரு நூல்கள், வடலூரில் உள்ள தூத்துக்குடி சன்மார்க்க சங்கத்தில் வெளியிடப்பெற்றுள்ளன.

1.தயாப்பிரகாசர் அருளிய “அன்பு மலர்கள்”

சன்மார்க்க அன்பர்களால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களால் வழங்கப்பட்ட சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் அடங்கிய தெளிவுரை நூல் இது ஆகும்.


இதன் விலை ரூ.60/-

கிடைக்குமிடம்:

தயா ஒளி இயக்கம், 2=F கிருஷ்ணாபுரம், சரவணம்பட்டி, கோயம்புத்தூர் 641035.

தொடர்பு எண்கள் : (1) 94425 32180 திரு ராம்தாஸ், நிறுவனர் ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ், சரவணம்பட்டி, கோயம்புத்தூர்.

(2) 97895 17597 திரு சந்திரசேகர், ஆசிரியர் (ஓய்வு) சௌராஷ்ட்ரா மேநிலைப்பள்ளி, மதுரை.

(3) 81229 05531 திரு சிவகுமார், கோயம்புத்தூர் (எல்.ஐ.சி முகவர்)

(4) தயவு நூல் வெளியீட்டு அறக்கட்டளை, நிர். 4, நாகசாமி ஐயர் சந்து, திண்டுக்கல். 1


=0=0=0=0=0=

“தயாபரக்கண்ணி”

எழுதி வெளியிட்டவர் : தயவு திரு விஜயராமன், மதுரை.

கிடைக்குமிடம்:

தயா ஒளி இயக்கம் சேரிடபிள் ட்ரஸ்ட்,

எண். 21=F, கிருஷ்ணாபுரம், சரவணம்பட்டி, கோயம்புத்தூர் பின் கோடு எண்.641 035.

தொடர்பு எண்கள் (1) 94425 32180 திரு ராம்தாஸ், நிறுவனர், ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ், சரவணம்பட்டி, கோயம்புத்தூர்.

(2) 81229 05531 திரு சிவகுமார் கோயம்புத்தூர் (எல்.ஐ.சி.முகவர்)

(3) 93631 05754 திரு பிரபாகரன், அம்மன் இஞ்சினியரிங், மசக்காளி பாளையம், கோயம்புத்தூர்.



001

001

002

002

003

003

004

004