திண்டுக்கல் அருட்பெருஞ்ஜோதி சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்தில் 24.3.2013 ஞாயிறு அன்று 7வது மகா குருபூஜை நடைபெறல்.
=0=0=0
இடம்: திண்டுக்கல் பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி சுவாமி சரவணானந்தா தயவு இல்லம்.
நாள்: 24.3.2013 (ஞாயிறு)
=0=0=0=
சுவாமி சரவணானந்தா அவர்களின் 7வது குருபூஜை, வரவிருக்கும் 24.3.2013 ஞாயிற்றுக் கிழமை அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் அமைந்துள்ள அருட்பெருஞ்ஜோதி சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்தில் நடைபெற உள்ளது.
சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
அன்றைய தேதியில், திரு அருட்பாவில் பல பதிகங்களுக்கு சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட உரை நூல்களும் கிடைக்கும்.
Write a comment