Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
27.1.2013 வடலூரில் தைப்பூச நாள் வெளியீடு திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய உரை நூல்கள் மறு பதிப்பு (1)திருவடிப்புகழ்ச்சி (2) நெற்றிக்கண் வெளிடல்.

27.1.2013 வடலூரில் தைப்பூச நாள் வெளியீடு திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய உரை நூல்கள் மறு பதிப்பு (1)திருவடிப்புகழ்ச்சி (2) நெற்றிக்கண் வெளிடல்.

=0=0=0

2013ஆம் ஆண்டு தைப்பூச நாளான 27.1.2013 அன்று, வடலூரில், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பாவில், திருவடிப்புகழ்ச்சி மற்றும் ஏற்கனவே வெளியிட்ட நெற்றிக் கண் ஆகிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டன. சன்மார்க்க அன்பர்கள், அந்நூல்களைப் பெற்றுச் சென்றனர்.

மேலும் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய சுத்த சன்மார்க்க விரிவுரை நூல்கள் வேண்டுவோர் கீழ்க்காணும் விலாசத்தினைத் தொடர்பு கொண்டால் அவர்களுடைய உரை நூல்கள் அனுப்பிவைக்கப்படும்.

திரு எஸ்.ஆர். ராமலிஙம்,

தயவு நூல் வெளியீட்டு அறக்கட்டளை,

நிர்.4, நாகசாமி சந்து,

திண்டுக்கல்.1

செல் எண் - 9976750609

தொடர்புக்கு :

இ.மெயில் முகவரி : - getramanujam@gmail.com