Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
9.12.2012 ஞாயிறு திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா தயவு இல்ல மாதப் பூச விழா நடைபெறல்.

9.12.2012 ஞாயிறு திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா தயவு இல்ல மாதப் பூச விழா நடைபெறல்.

=0=0=0=

வரும் 9.12.2012 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு, திண்டுக்கல் பொன்னகரத்தில் அமைந்துள்ள சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்தில் மாதாந்திரப் பூச விழா நடைபெறவுள்ளது.

அன்பர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அருள் நலம் பெறும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

027.JPG

027.JPG