தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தைந்தாம் அதிகாரம்.
பெண்ணாசை விலக்கு
|
5. |
புலனழிக்கும் மாதவத்தாற் பொன்றாவின் புண்டோ மலமழிக்கும் ஆசையற்று வாழ். |
645 |
குறள் விளக்கம்
அழியாத பேரின்ப அனுபவம் உறுவதற்காக, ஐம்பொறி வாயில் அடைத்து, அருந்தவம் இயற்றி. ஐம்புலனையும் அடக்குதலாம் வன்செயலால் வகையுண்டாமோ ? உண்டாகாது. திருவுள்ளமும் அதுவன்று. உலக வாஅழ்வில் மிகப் பற்று வைத்து புலனின்பம் நுகராது, அவ்விச்சையின்றி அருட் செயல் புரிந்து கொண்டிருந்தால்தான் புலனும் பொறியும் மாசுறாது தயாவொளி கொண்டு வாழவும், உண்மை இன்பம் உண்ணின்று தழைக்கவும் கூடும்.
Write a comment