தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தேழாம் அதிகாரம்.
ஞாபக விசாரம்.
|
10 |
பூரண யோகமெனப் போற்றும் விசார நிலை பாரணகஞ் சேர்ஞா பகம். |
570 |
குறள் விளக்கம்.
சத்விசாரத்தின் நிறைவு, அக உண்மையைக் கண்டு, அதுவே அனகமுற உலகியலில் வாழ்வதாகும். இது அகத்தையும், புறத்தையும் இரண்டற்ற ஒன்றாய்க் கொண்டு பெருவாழ்வு வாழச் செய்வதால் பூரண யோகம் என்றும். கனக அம்பல அனக வாழ்வு என்றும் போற்றிக் கொள்ளப்படுகின்றது.
இவ்வுலகில், அறம் பொருள் இன்பம் வீடு எனும் நான்கையும் வழங்க வந்தது இந்த ஞாபக யோகமே. இதுவே சத்விசாரத்தில் விளங்கும் ஞாபகமாம்.
Write a comment