தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தெட்டாம் அதிகாரம்.
ஆன்ம விசாரம்.
|
4. |
வேதநூ லாயும் விசாரத்தா லான்மநிலை ஈதெனக் கண்டா ரெவர். |
474. |
குறள் விளக்கம்.
ஆன்மானுபவமும், அதனாலுறும் கடவுட் சித்தியும் எப்பேர்ப்பட்ட வேதாமக் கலை ஞானத்தால் கூட, அடைந்து விட முடியாது. ஆதலால், பல காலம் வேதங்கலை பழுதற ஓதி அவற்றின் பொருளை நன்கு ஆராய்ந்து விரிந்து விளக்கம் கண்டாலும் என்ன நற்பயன் உண்டாகுமோ ? ஆன்ம விசாரப் பயன் அருள் உணர்வினால்தான் அகநின்று கண்டு கொள்ளப்படும்.
Write a comment