தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தைந்தாம் அதிகாரம்.
உபநயனம்
|
7 |
சச்சிதா னந்தவுண்மை தான்காட்ட நம்பதியே இச்சித்தான் ஆன்ம இடம். |
457 |
குறள் விளக்கம்.
சத்து, சித்து, ஆனந்தமாகிய கடவுளுடைய சொரூப, ரூப, சுபாவம் வெளிப்பட்டு அனுபவப்படும் இடம் ஆன்மாவாக உள்ளது. மற்ற எவ்விடத்தும் இவ்வனுபவம் உண்டாவதில்லை. அருளாலே, கடவுளரின் திரு நடனத்தை ஆன்மாவினிடத்து கண்டு கொள்ளும்போது, எங்கும் இச்சச்சிதானந்தத் திருநடனக் காட்சியே தோன்றும்.
Write a comment