தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தைந்தாம் அதிகாரம்.
உபநயனம்
|
10 |
பதிநிலை நின்று பழகு நுதற்கண் ணதின்வழி பார்த்துச்செய் யன்பு |
450 |
குறள் விளக்கம்.
உபநயனத்தின் ஆறாக உட்சென்று பதியோடு கூடி நிற்றல் முதற் சாதனை. இங்ஙனமிருந்து தியானாதி நிட்டைகளில் அழுந்தி விடக்கூடாது.
சதா தயவோடு நுதல் விழியால், சூழுலகை, உயிர்களை நோக்கி இயன்ற மட்டும் அன்பு செய்து பழகுதல் வேண்டும். இப்பழக்கத்தால் நுதற்கண்ணைப் பெற்றதனால் ஆய பயன் கை கூடும்.
Write a comment