தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தி நான்காம் அதிகாரம்.
பிறவித் தொடர்.
நாற்பத்தைந்தாம் அதிகாரம்.
உபநயனம்
|
2 |
ஒருமையுற் றார்க்கே யொளிமராய்க் காணும் பெருமையருட் கண்ணிதுவாய்ப் பேசு. |
442 |
குறள் விளக்கம்.
மனம் ஒருமை அடைந்து புருவ மத்தியில் நிலைத்திருக்கும்போது, சிற்றொளி தோன்றி விரியும். இவ்வொளியில் திவ்வியக் காட்சிகளைக் காணலாம். எனினும், மன ஓர்மையோடு அருளுணர்வாம் தயவு நிரம்பும் போதுதான் கடவுள் ஞானக் காட்சியைக் கண்டு கொள்ளலாகும்.
முன்னதினால் இந்திர சாலச் சித்தும், பின்னதினால் ஆன்மானுபவம் கொண்ட பேரின்ப சித்தியும் அடையலாகும். சிறப்பறிந்து கொள்ளுதலே பெருமை.
Write a comment