தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தோராம் அதிகாரம்
மனித சீவான்மா.
|
9. |
தொல்லை யிரும்பிறவிச் சூழலேலாந் தீர்ந்தருளால் எல்லையி லின்புறுவோ மீண்டு. |
409 |
குறள் விளக்கம்.
இம்மனித ஆன்மாவே பண்டே தொட்டு சூழ்ந்து கொண்டே உள்ள பிறவிப் பெருங்கடலைக் கடந்து கரையேறி, பெருமகிழ்வு நிறை இன்ப வாழ்வு பெறவே உற்ற தருணம் இதுவாகும்.
Write a comment