தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பதாம் அதிகாரம்.
பரமான்மா.
|
10. |
பரம்பொரு ளுண்மை பரருமிங் கேற்கத் தரும்பெருஞ் சுத்த தயவு.. |
400. |
சுத்த தயா மார்க்கமாகிய இந்நெறி உலகுக்குப் பரம்பொருளின் உண்மையை யாவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க முறையில் உள்ளவாறு உணர்த்த வருகின்றது. அன்போடு ஏற்று வாழ்பவர்கள், தங்கள் தங்கள் உயிருக்கு உயிரான பரமான்மனை தேவ தேவனை கண்டடைந்து பெரிய இன்பத்தைப் பெறுவார்களாக.
Write a comment