Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.326.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

முப்பத்து மூன்றாம் அதிகாரம்.

திணை.

6. ஓரினத் தன்மை உளநிலை காணாதே

பாரின் நெறியெலாம் பாழ்த்து.

326.

குறள் விளக்கம்.

உயர்திணையாகிய மனித உயிரின் ஒருமைப்பாட்டை உள்ளவாறு அறிந்து கொண்டு ஒழுகுதலே இம்மனுக்குலத்திற்கு நன்மை பயப்பதாம். இவ்வுண்மை கண்டு கொல்ளாது உலக வாழ்வில் இடர் உறச் செய்யும் புறச் சமய மத நெறிகள் யாவும் மக்களினத்தைப் பாழ்படுத்துவனவாம்.

அகிலமாம் சகோதரத்துவ சீவ தயா நெறிக்கு உர்யிஅ இவ்வுயர் திணையாம் நல்லொழுக்கத்தை யாவரும் தெரிந்து ஏற்று வாழ்தல் வேண்டும்.

தினம் ஒரு தயவுக்குறள்-எண்.326.

தினம் ஒரு தயவுக்குறள்-எண்.326.