தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
| 8. | பற்றுறா தோங்கும் பரமனுடை பண்பறிய
உற்றவிடங் கண்ணடு உண்டு. |
298. |
குறள் விளக்கம்.
மேற்குறித்த தயா ஓர்மைதான் பற்றற்ற பரமன் பற்றாகும். இந்ஹிரிய கரணங்களைக் கடந்து, அவற்றிற்கு உள்ளீடாய் நிற்கும் நம் பதிஎதனையும், பற்றாது யாவற்றையும் அருளால் ஆள்கின்றார். இவ்வுண்மை கண்டு அறிவதற்கு உரிய இடம் “லலாடம்” என்னும் புருவ மத்திய சோதிக் கண்ணடுவானதாம்.
Write a comment