தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்.
உவகை.
|
8.
|
விசார மறற்கு விசாரமே வேண்டும்
விசாரத் தயாநிலை மேற்று.
|
248
|
குறள் விளக்கம்
உலகில் விசாரம் (கவலை, துக்கம், மனவருத்தம்) ஒழிவதற்கு சத் விசாரம் தான் தேவை.
அவ்விசாரமானது, கடவுளின் உண்மையும், தயவுத்தன்மையும் கொண்டதால் அகத்தில் தயா ஓர்மை உண்டாக்கிக் கொண்டு, உலகியலை தயவோடு நடத்தலாம்.
இந்த விசார மார்க்கத்தில் வாழ்வதால்தான் உலகில் எக்கவலையும் பற்றாது உள் உவகையிலே சதா ஓங்கலாகும்.
மேற்று = மேலது, சார்ந்தது.
Write a comment