Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-குறள் 195

தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபதாம் அத்தியாயம்.
இளிவரல்.
தயவுக் குறள் எண்.195-உரை விளக்கம்.

தயவுக் குறள்

சுவாமி சரவணானந்தா.

இருபதாம் அத்தியாயம்.

இளிவரல்.

தயவுக் குறள் எண்.195-உரை விளக்கம்.

5. வறியாரை வாட்டி மகிழீர் வறுமை

யறியாரைப் போற்றீ ரடைந்து.`

195.

குறள் விளக்கம்.

பொருளும், செயலும் இல்லாதாரை துன்புறுத்தி, இழிவுபடுத்தி மகிழ்வது வறுமை என்பது இன்னது என்று அறியாரை, அல்லது, இன்னாமையினால் அடையும் துன்பம் சிறிதும் அறியாரை அடைந்து போற்றிப் புகழ்ந்து, தாழ்ந்து நிற்றலும் கூடாவாம்.