Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
Agaval - Thiru Arul Vallabam

Dindigul Swami Saravanaananda has written the English meaning for the Arutperunjothi Agaval. But unfortunately, some of them only are readily available.

For the above 4 lines, Dindigul Swami Saravanaananda wrote the meaning and it is furnished below:
Natural gracious light contained in the soul
(ஆன்மாவில் அடங்கிய இயல் அருள் ஒளி)
975. Iyal Arul Oliyoor ekadesaththinam
975. இயல் அருள் ஒளியோர் ஏகதேசத்தினாம்
976. Uyiroli kanka endruraitha meych chivame.
976. உயிரொளி காண்க என்றுரைத்த மெய்ச் சிவமே.
Meaning.
The space filled unseen natural light is now known as electronic light or photo, but it was realized by our Vallalar as “Iyal arul oli” or natural gracious light. The omnigrace is the basic divinity which is the cause of all energies and matters. The whole universe and its activities and the resulting effects are the expressions of the omnigrace. The most special property o this gracious light is, its changless, eternal and full powerfulness at any spot at any time. Except this Arutperunjothi, there can never be any other thing comparable in the universe. This state of universe filled God’s existence is called the divine nature of omnipresence.
Though God is eternally omnipresent, its whole truth comes to light an it is due to be practically experienced by the men at his perfection. That divine light in man is acknowledgeable as the soul-atom in the middle of the head, over the medulla oblongata. This point of divine light is only a small portion of the inseparable infinitely vast light of God. From this point, God Arutperunjothi is fully realizable.
The complete light of God’s iyal arul oli (இயல் அருள் ஒளி) which is eternally existing in the whole space. Around a small portion of the whole, a little particle or an atom, this human body has been developed. In this body, all the life-energy, bodily forces and the whole being(s) are extended from the inner divine soul. Here we see the soul is but the whole form of Arutperunjothi and exposed in a small particle. This soul-atom appears as if a portion held separately from the whole. But the experience of the whole is got at this point. Therefore, God of universal form and this individual atomic form, though they are of two different sizes, belong to one and the same God. In these two states, one is infinitely large and the other infinitely small. The former form of God is noted here as “Iyal arul oli” (இயல் அருள் ஒளி) natural gracious light, the latter is described as “Or ekadesaththinam” uyir oli (ஓர் ஏகதேசத்தினாம் உயிர் ஒளி) meaning an ‘IMPORTANT POINT OF THE WHOLE’ which is called soul-light (uyiroli-உயிரொளி). All these are insisted to our Swami Ramalingar by the true Siva viz. Arutperunjothi.
Thiru Arul Vallabam.
(திரு அருள் வல்லபம்)
977. Arulalathu anuvum asainthidathu athanal
977. அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால்
977. Arulnalam paravuga endru araintha meich chivame.
978. அருள்நலம் பரவுக என்று அறைந்த மெய்ச் சிவமே.
Meaning.
Under the preceding head, the SATH (சத்) being of Arutperunjothi Siva and His secrets were disclosed. Now, under this chapter, the God’s CHITH (சித்) action of divine knowledge, which is all powerful grace or we may say the “Thanip perungarunai” of Arutperunjothi is elucidated.
The all powerful divine grace which is incomprehensible to the mind and intellect is working from the innermost of all the small particles. Atoms are said to be existing on the basis of protons which is turn are held by the unknown power of divine grace. So, without that grace, there will be no proton and no atom, no molecule and no substance and finally no universe at all. Hence, the Almighty power of grace is the whole cause of all the universe and its activities.
SOUL AND ATOM
The soul is the divine form of atom, enlightened in developed man. The power of grace issues NUCLEIC energy to form atoms. In the same manner, the divine grace issues our life energy to form bodily beings. The components of the soul-atom ‘Om’ (AUM) are understood as the body life and knowledge. The atom in Thamizh (language) is ‘Anu (அணு). We see “A: and ‘U’ are common in both AUM and ANU. Now, the ‘m’ (ம்) and ‘n’ (ன்) can be acknowledged as representing ordinary light of “om” and the specific light of grace or Arutperunjothi of six syllables. To denote this, ‘n’ (ன்) is put as the consonant of sixth order. In the soul given body and life – (8) eight and two have made the inner light as number 10. The Thamizh (language) ( ) is also lined up as the tenth order Finally, we understand the gracious light of God is working from the innermost to the eventual realisation of eternal Blissful life.
From the very beginning of the creation of the universe, the divine gracious power has set out for some orderly activities which are going on for trillions of year. Just now, the truth of the grand gracious light of God and all its universal activities have come to light through our Thiru Arutprakasa Vallalar. He was kindly ordered to pray and praise the ARUL or the omnigrace only, by which alone, all achievements can be obtained.
ContentRef: Arutperunjothi Agaval - Explanatory Note
4 Comments
sargurubathem
அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது வழக்கச் சொல், ஆனால் அது அருட்பெருஞ்ஜோதி அகவலிருந்து வழங்கப்படுவது தான் மிகவும் சிறப்பு.
"அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருள்நலம் பரவுக என்று அறைந்த மெய்ச் சிவமே"
என்ற அகவல் வரி மிகவும் எளிமையானது மற்றும் எல்லோரும் புரிந்து கொள்ளுவதில் சிரமம் ஒன்றும்மில்லை. ஆகையால் இந்தப் பாடல் வரிக்கு அருட்பாவிலிருந்தே சிறிது விளக்கம் காணலாம்.
அருள் என்பது ஒளி, அதிலிருந்து ஒளிர்வது அன்பு அதுவே அன்புநலம் அவை எங்கும் பரவட்டும். ஆக அருள் என்னும் வார்த்தைக்குப் பதில் அன்பைப் போடுவோம். இப்பொழுது அகவல் வரியைப் பார்த்தல் ,
"அன்பிலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அன்புநலம் பரவுக என்று அறைந்த மெய்ச் சிவமே" என்று கொள்ளலாம்.
"அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே" என்கிறது பரசிவ வணக்கப் பாடல் (எண்#3269), ஆக இதன் படி அன்பை போட்டாயிற்று. இதன்படி பார்த்தால், அன்பெனும் அணுவுள் ஒளி உள்ளது ஆக அந்த அணுவுக்குள் ஒளி இல்லை என்றால் அது அசைந்திடாது அல்லது அது செயல் ஆற்றாது என்று பொருள்.
வள்ளல் பெருமான் பல வகையான அணுக்களின் ரகங்களை தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள், அதற்கு பொருள் காணுவது சுலபமல்ல. சர்வ வல்லமை பெற்ற வள்ளல் பெருமான் விஞ்ஞானத்தை அப்படி ஒரு சொட்டு விடுகிறார்கள் இங்கே!. அதில் ஒரு பாட்டு, திருவடிப்பெருமை பாட்டில்லுள்ள வரியை(#5641) கவனிப்போம்,
"ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி அதுஒன்று பகுதிக்குள்
அமைந்தகரு ஒன்று ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்
கிறைஒன்றாம்" என்று பாடுகிறார்கள்.
அதாவது தோற்றம் ஒன்று வடிவமும் வண்ணங்களும் பல, ஆனல் அது செயல் ஆற்ற கூடிய, பரமாய அணு, அந்த அணுக்குள் அமைந்துள்ள கரு, அந்த கருவில் இருக்கும் சக்தி, அந்த சத்திக்கு இறையும் ஒன்று. ஆக இத்தனை அமைப்புகளுக்கும் அடிப்படை அமைப்பு ஒன்று தான், அதில் பேதமில்லை, இவைகளுக்கு எல்லாம் அதிகாரி என்கணவர் அல்லார் தவிர ஆற்றல் புரிவிக்க வேறு யாரும் இல்லை என்கிறார் வள்ளலார்.
ஆக தானே தானாகி, தன்மாயமாய், நீங்கா ஆதரவோடு சர்வ வல்லமை கொண்ட பேராற்றல்லே அருள் என்கிறோம், அருள் எங்கும் பரவி, எங்கும் எவ்விடத்தும் எப்பொழுதும் நிற்கும் ஒரு பொருளையே சிவம் / பெருவெளி என்றும் கூறுகிறோம். அதுவே அன்பே சிவம் எனப்படுகிறது. "அன்புரு வாம்பர சிவமே" என்கிறார் பரசிவ வணக்கம் பாடலில்.
அன்பில்லையென்றால் அணுவும் அசையாது ஆகையால் அன்பு எங்கும் பரவுமாறு செய்க என்று கூறிய உண்மைப் பொருளே! என்று அகவல் வரியில் உள்ள பொருளை இவ்வாறு கொள்ளலாம்.
ஆகவே நாம் இனி எவ்வுயிர்க்கும் அன்பு செய்வோம்! அருள்நலம் பெறுவோம்!.
(if time permits, english translation will be done soon, meanwhile if anyone interested please go ahead translating it)
Tuesday, May 27, 2008 at 20:24 pm by sargurubathem
Vallalar Groups
OHM SATGURU RAMALINGAYA NAMA
Dear Sir,
Please explain Thayavu thiru.Saravanadha swamigal explanation to all..
You please explain Full Arutpa Agaval Explanation by Swamiji.
Sanmarga World need More english knowledge persons ....
All are welcoming... your selfless, great compassionate,spiritual service..... to vallalar world
Unmai Anbudan,
Karthikeyan
Wednesday, May 28, 2008 at 09:17 am by Vallalar Groups
Ramanujam jam
As desired by Karthikeyan, the work of Typing the (available - but not published) Arutperunjothi Agaval Explanatory
Note IN ENGLISH is going on.
Even though, Agaval Explanatory Note is not fully available (some pages are lost in Swamiji's residence itself) the
English Translation for the available stanzas will be very soon posted in this www.vallalarspace.com website.
Wednesday, May 28, 2008 at 09:37 am by Ramanujam jam
Ramanujam jam
வள்ளல் பெருமானின் அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய விரிவான உரை நடை (இரண்டு வால்யூம்கள் அடங்கியது), முதலில் - பொள்ளாச்சி சன்மார்க்க பெரியவர், திரு என். மகாலிங்கம் அய்யா அவர்களின் பெருமுயற்சியால், அச்சிடப்பட்டு, 1974ஆம் ஆண்டில், முதல் பதிப்பாக வெளி வந்தது. பின்னர், அன்பர்களின் உதவியால், பல்வேறு கால கட்டங்களில் மறுபதிப்புக்களாக வெளியிடப்பட்டுள்ளது.
முதல் பதிப்பு 1974 ஆம் ஆண்டு
இரண்டாம் பதிப்பு 1990 ஆம் ஆண்டு
மூன்றாம் பதிப்பு 1997 ஆம் ஆண்டு
நான்காம் பதிப்பு 2000 ஆம் ஆண்டு
ஐந்தாம் பதிப்பு 2002 ஆம் ஆண்டு
ஆறாம் பதிப்பு 2004 ஆம் ஆண்டு
தற்போது, அவை முழுவதும் விற்றுத் தீர்ந்து விட்டன.
வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களையும், ஏறா நிலை மீது ஏற்றி வைத்த "தயவு" என்னும் நெறியினையே தமது வாழ்நாள் பூராவும் கடைப்பிடித்து, சுவாமிகள் "தயவு" என்னும் தலைப்பினையே அடிப்படையாக வைத்து, பல நூல்கள் எழுதி, வெளியிட்டார்கள்.
சுவாமிகள், தமது காலத்தில், அதற்கான ஆங்கில உரையினையும் எழுதியுள்ளார்கள். கையெழுத்துப் பிரதியாக உள்ள அந்த ஆங்கில உரை சுவாமிகளின் தயவு நூல் அறக்கட்டளையின் தற்போதைய பொறுப்பாளர் திரு இராமலிங்கம் அவர்களின் அனுமதியுடன் பெற்று வரப்பட்டுள்ளது. மிகப் பழமையான எழுத்துப் பிரதியான அவ்வுரையில், இடையிடையே ஒரு சில பக்கங்கள் இல்லை.
எனினும் கிடைத்த பக்கங்களை, ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் பணி, நடை பெற்று வருகிறது. கூடிய விரைவில் அவை இந்த இணைய தளத்தில் இடம்பெறச் செய்வதற்குண்டான அருளினை, வள்ளல் பெருமானும், தயாநிதி சரவணானந்த சுவாமி அவர்களும் வழங்கவும் வேண்டப்படுகிறது,
Wednesday, May 28, 2008 at 10:04 am by Ramanujam jam