Salem Suddha Sanmarga Sangam
Arutperunjothi Full Movie

அருட்பெருஞ்சோதி - வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை படம் பிடித்து காட்டுகிறது. ஞான வழியை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த படம் ஒரு வழிக்காட்டியாக இருக்கும்.
Chitrambalam Ramaswamy
மிக்க நன்றி,சிறு வயதில் சிதம்பரத்தில் பார்த்த படம்.
மிகவும் அருமையாக அமைந்த திரைப்படம். Update செய்தமைக்கு நன்றிகள் பல.
சிற்றம்பலம்
--
Wednesday, September 4, 2013 at 16:25 pm by Chitrambalam Ramaswamy