DAEIOU - தயவு
5.10.2017 Vadalur Sanmarga Conference Second Day functions...AN Session.Nallasevipuram Thiru Subramania Adigalar..
5.10.2017 அன்று மதியம் 2.30 மணி அள்வில், மேற்காணும் விழாவில், மூத்த சன்மார்க்கி நல்ல சேவிபுரம் திரு சுப்ரமணிய அடிகளார்..சொற்பொழிவாற்றினார். அனைவரும் ரசித்துக் கேட்டனர். நாமும் கேட்போமே...

IMG_20171005_143810.jpg

IMG_20171005_143810.jpg

IMG_20171005_114953.jpg

IMG_20171005_114953.jpg

4 Comments
Daeiou  Daeiou.
Contact Number of Senior Sanmargi Thiru Subramania Adigalar, Nallasevipuram, Viluppuram Dt.(Chinnasalem Taluk).is 99408 56134. Some of those who heard his speech, wanted ayya's contact No. It is now furnished here.
Friday, December 15, 2017 at 02:55 am by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
மூத்த சன்மார்க்க சான்றோர் ஐயா திரு சுப்பிரமணிய அடிகளார் அவர்களின் பேச்சு, அமெரிக்காவில் ஒலித்தது. கேட்டுக் கொண்டிருந்த சன்மார்க்க அன்பர் திரு பிரசன்னா அவர்கள், ஐயாவுடன் பேச வேண்டும் என அவரது தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கினார். பட்டி தொட்டிகள் தோறும், ஐயா அவர்கள், அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் பேசும் ஆற்றல் படைத்தவர். மீண்டும் அவரது பேச்சை அனைவரும் கேட்க வேண்டும் என்பது கோரிக்கை.
Thursday, December 21, 2017 at 07:41 am by Daeiou Daeiou.
Vallalar Universal Mission - USA USA
நன்றி ஐயா. அடிகளார் ஐயாவை தொடர்புகொண்டோம். ஜனவரி 7, 2018 அன்று நடக்கும் சத்விசார ஞாயிறு நிகழ்வில் உரையாற்ற உள்ளார்கள்
Sunday, December 24, 2017 at 00:53 am by Vallalar Universal Mission - USA USA
Daeiou  Daeiou.
Thanks...
Monday, December 25, 2017 at 08:03 am by Daeiou Daeiou.