DAEIOU - தயவு
அமெரிக்காவில்...இசைப் பயிற்சியுடன்..திரு அருட்பா பாடல்களும் கற்றுக் கொடுக்கப்பட்டன.
   சென்னையில் வாழும் திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் ஐயா அவர்கள், சமீபத்தில் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில், அமெரிக்கா சென்றிருந்தார். அவர், அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் வாழும் குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி அளித்து வருகின்றார். அத்துடன் திரு அருட்பாவினையும் இசை மூலம் அவர்களுக்கு ஊட்டி அவர்களும் கச்சேரி செய்யும் அளவிற்கு அக்குழந்தைகளின் நிலையினை உயர்த்தியுள்ளார்.
IMG-20170823-WA0352.jpg

IMG-20170823-WA0352.jpg