DAEIOU - தயவு
29.3.2015 Chennai T.Nagar Thiruvasagam English Translation...Releasing.
வள்ளல் பெருமான், திருமந்திரத்தை சாத்திரமாகவும், திருவாசகத்தைத் தோத்திரமாகக் கொள்ளவும் எனச் சொல்லியுள்ளார். பல அன்பர்கள் திருவாசகத்துக்கு உரை எழுதி வெளியிட்டுள்ளார்கள். அருட்செல்வர் ஐயா அவர்கள் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், திருவாசகம் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியிடும் பத்திரிக்கை வரப்பெற்றுள்ளது. அதன் சாராம்சம் வருமாறு..

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=



     அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் ஐயா அவர்களின் 93ஆம் பிறந்த நாள் பெருமங்கல விழா..மற்றும் சிவாலயம் திரு ஜெ.மோகன் அவர்கள் வழங்கும் திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின் திருவாசகம் ஆங்கில மொழி பெயர்ப்பு...நூல் வெளியீட்டு விழா..

நாள் 29.3.2015 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம் காலை 10.00 மணி.
இடம்: சர். பி.டி.தியாகராயர் அரங்கம்,
தியாகராய நகர், சென்னை. 600 017.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்
எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி
மண்சுமந்து நின்றதும் மாறன் பிரம்படியால்
புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே....                  (திரு அருட்பா)

English Translation:

Was it not for the virtue of you soused by Siva's grace that Lord with Uma 
for His half, astraddle upon a steed rode for the pious gazer
In groom's guise, bore mother - loads of mud to plug the breach in vaigai wild
And was badly bruised as the Pantya king did cane His mien beguiled ?

                                                                                                 (Thiru Arutpa)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=


Contact No. 044 24987945 ..

e.mail: sivalayammohan@gmail.com
20150325_180949.jpg

20150325_180949.jpg

20150325_181003.jpg

20150325_181003.jpg

20150325_181010.jpg

20150325_181010.jpg

20150325_181029.jpg

20150325_181029.jpg

20150325_181035.jpg

20150325_181035.jpg

20150325_181046.jpg

20150325_181046.jpg

20150325_181052.jpg

20150325_181052.jpg

20150325_181103.jpg

20150325_181103.jpg

2 Comments
Anandha Barathi
Dear All,

This is great event on coming Sunday at chennai with name of Dr. Mahalingam ayya.

We invite you all to participate.
Friday, March 27, 2015 at 04:44 am by Anandha Barathi
Daeiou  Daeiou.
இந் நூல் வெளியீட்டு விழா, இன்று (29.3.2015) காலையில் சென்னையில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
Sunday, March 29, 2015 at 15:40 pm by Daeiou Daeiou.