DAEIOU - தயவு
27.1.2015 Chennai Basin Bridge St.Ramalinga Swami Temple...
    சென்னை செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு அடுத்த ஸ்டேஷன் பேசின் பிரிட்ஜ் ரயில்வே ஸ்டேஷன் ஆகும். இந் நிலையத்திலிருந்து, பஸ் ரூட்டில், வியாசர்பாடி செல்லும் வழியில், சுமார் 1 கி.மீ.தூரத்தில், ராமலிங்க சுவாமிகள் ஆலயம் மெயின் ரோடிலேயே அமைந்துள்ளது.


வாய்ப்புள்ள அன்பர்கள், கண்டு தரிசனம் செய்யலாம்.