DAEIOU - தயவு
24.10.2014 Aruppukottai Thiru Kannan explaining about his activities..Elderly Home...
3 Comments
Daeiou  Daeiou.
வள்ளல் பெருமானின் நெறிகளைப் பின்பற்றி, ஆதரவற்றோர் இல்லம் அமைத்து, கடந்த 7 ஆண்டுகளாக, அருப்புக்கோட்டையில், உண்மையில் ஆதரவற்றோராக உள்ளவர்களுக்கு அரும்பணி செய்து வருகின்றார். இது வரையில், இறந்த பலரைத் தாமே அடக்கம் செய்து வரும் ஒரு சிறப்பான பணியினையும் இந்த அன்பர் செய்து வருகின்றார். எத்தகைய மனப்பான்மை இருந்தால் இதனைச் செய்வதை தமது கடமையாக ஏற்க முடியும்.

இவரது செல் எண். (91) 98434 53453
(91) 94421 20987
Saturday, October 25, 2014 at 06:08 am by Daeiou Daeiou.
Durai Sathanan
Daeiou Thiru Kannan Ayya,Vanakkam Pala! Today, you have indeed opened up my eyes! Because of this, now I am able to see the Immortal Vallalar in you, Ayya.

May Almighty Grace Light bless you with the ultimate gift of your own Deathless Blissful Trio Divine Bodies and Anaha Life! ArutPerumJyothi...
Saturday, October 25, 2014 at 13:34 pm by Durai Sathanan
venkatachalapathi baskar
உலக செய்திகளை அறிந்து கொள்வதற்கு BBC என்ற ஒரு நிறுவனம் இருப்பதுபோல உலகெங்கும் நடக்கும் சன்மார்க்க நிகழ்ச்சிகளை அறிவதற்கு ஒரு ராமானுஜம் ஐயா Sanmarga Broadcasting Service-ஆக செயல்படுகிறார். வள்ளல் பெருமானின் அருளாசியுடன் தன்னை வெளிக்காட்டாமல் சன்மார்க்க உலக நடப்புகளை வெளிக்காட்டும் ராமானுஐம் ஐயா அவர்களின் தொண்டு வாழ்க, பணி வளர்க.
Sunday, October 26, 2014 at 09:04 am by venkatachalapathi baskar