DAEIOU - தயவு
சாகாமல் இருக்க முடியுமா ? சிந்தனைக்கு....
9 Comments
vaithilingam namasivayam
Dematerialisation is not transfiguration. Unless one reads and understands the second part of Jeevakaarunya ozhukkam he or she may not agree with what we say as Deathless Life. Such discussions with proponents of other faiths will not throw light on the main aspects of Vallalar's Philosophy.
Wednesday, October 1, 2014 at 08:18 am by vaithilingam namasivayam
Bala Anand
So called sadhguru Doesn't know any thing about Vallalar or Vallalar's Accomplishments.
Friday, October 31, 2014 at 15:16 pm by Bala Anand
Daeiou  Daeiou.
ஓரளவு புரிந்து கொண்ட மக்களையும், இது போன்ற பேட்டிகள், திசை திருப்பி விடுகின்றன.
Friday, October 31, 2014 at 15:18 pm by Daeiou Daeiou.
Arul Arivu
Yes, little knowledge is more dangerous! What he is doing is that he is misguiding innocents immensely in the name of his spirituality. Umaiyan Oril Ularuvaayan Periaal! In English, “A Stutterer is a big orator in a village of dumb. Innocent Folks are like dumb in the world of Spirituality as it has not been taught properly!

He spends his precious life gratuitously in trying to figure out and explain the hidden scientific truths behind Indian belief systems and cultures rather than openly leading a life of Sathvisaaram and JeevaKaarunyam.

Some say Science is slyly expressed as spirituality in Hinduism, and hence they waste their life in looking after science behind religion. Instead of this, they may directly perform pure scientific inquiries to understand the nature truth and divine wonders!

Hope this world will understand the Divine Truth soon, embracing Sutha Sanmaargam!ArutPerymJyothi...
Friday, October 31, 2014 at 17:54 pm by Arul Arivu
SABESAN Pillai M
ARUTPERUMJOTHI
Jaggi Vasudev is only a yoga Guru and needs to experience many more stages to reach near Maranamilla Peru Vazhvu and it seems from his interview that his acceptance to the concept is missing.

We are also aware that during Vallalar's period itself many could not convert them self to Vegetarianism and also they were unable to leave Caste, Crede and religious feelings.

Every one knows and the people beleived that the world was flat and when it was invented it is round no one could accept it except a few and it took a very long period to conversion of the predominant data stored (the world is flat).
May be Sanmargis are the few who could accept the saying and concept of Maranamilla Peru Vazhvu and try to follow,which itself is an example of the future success of the concept.
However the devine experience should occur for any conversion and we pray that it should happen to all others and draw them towards Suththa Sanmarga Neri and let it flourish and enlighten the world

The Conversion has started and hopefully will dominate the world in the future.

M.Sabesan

THIRUCHITRAMBALAM
Friday, October 31, 2014 at 23:26 pm by SABESAN Pillai M
செல்வமாமணி M
சில சித்துக்களுக்கு மட்டுமே சொந்தக்காரர் அல்ல வள்ளலார் என்னையே சுற்றி வராதீர், அவரவரிடம் சென்று அங்காங்கே தீபம் ஏற்றி சீவகருண்யம் செய்து வாருங்கள் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் .வள்ளலார் சீவ காருண்ய கருணை கடல், வள்ளலருக்கு தெரியாத சித்திகளெ இல்லை எனச் சொல்லும் அளவு விஞ்ஞானி ,கவிஞர்களுக்கெல்லாம் மாகவி,எதிர்காலத்தை உணர்ந்தவர் அனைத்திலும் கலந்து நிற்பவர் .வள்ளலார் தயவையும் கருணையையும் மட்டுமே ஆயுதமாக கொண்டவர், எதையும் அழிக்க தெரிந்தவன் ஆன்மிகவாதியா, அணுகுண்டாலும் அழிக்கலாம் அதைக் கையில் எடுக்கும் மனிதன் கடவுளுக்கு சமமா, அறியாமை எனும் இருள் நீக்கி ஆணவம் அடிமைத்தனம் யாருடைய சுய சுதந்திர அறிவிலும் தலையீடு இன்றி மார்க்கம் கண்டவர் வள்ளலார்.
பாகுபாடு
வேறுபாடு
மாறுபாடு
இன்றி கருணை தயவு அன்பெ என ஆன்ம நேய சகோதர ஒருமைப் பாடு கண்டு சகலத்துக்கும் சகலருக்கும் இந்த அகிலத்துக்கும் அண்ட அகிலங்கலுக்கும் சற்குருவாய சன்மார்க்கம் காண்பவர் வள்ளலார்.பாமரன் படித்தவன் மெத்தபடித்தவன் போகி யோகி பித்தன் சித்தன் சகலம் தெரிந்தவன் அனைவருக்கும் சற்குருவாய் அருள் சோதி குருவே வள்ளல் சற்குரு ஆனால் சிதம்பர இராமலிங்கம் என மட்டுமே தன்னை அழைக்க விரும்பியவ்ர் வ்ள்ளலார்.ஆக்க அழிக்க படைக்க தேர்ந்த அருள் பெற்ற சற்குரு சிதம்பர இராமலிங்க வள்ளல் பெருமான்.

தன்னிடம் இருந்தவர்கள் அல்லது யாரும் கேள்வியோ சந்தேகமோ பட்டால் அவரவர் அதை கேட்கும் முன்னே எவ்விதத்தாலும்
அவர்களுக்கு உணர்த்தியவர் வள்ளலார்.

ஜம்பூதம் ஆளுமை,யோகத்தால் மட்டுமே சாகாக் கலை சாத்தியம் எனில் அதை வெளி கொணர்ந்து காட்டுங்கள்.

ஏன் தேவை இன்றி உயிர் கொலை செய்யாமை, புலால் உண்ணாமை சீவகாருண்யம், ஆன்ம நேய சகோதர ஒருமைப் பாடு, சன்மார்க்கம் எல்லாம்.
Saturday, November 1, 2014 at 02:15 am by செல்வமாமணி M
செல்வமாமணி M
இந்தப் பேட்டி எடிட் செய்யப்பட்டுள்ளது
டிவியில் நானும் பார்த்திருக்கிறேன் பதில் சொல்லும் அன்பர் கீழ்காணும் படி கூறுவார்
வள்ளலார் என ஒருவர் இருந்தார் என கேள்விபட்டிருக்கிரென் உடல் மறைத்தார் என ஆரம்பித்தது அந்தப் பேட்டியில் .ஆனால் அது இங்கு எடிட் செய்யப்பட்டுள்ளது.
Saturday, November 1, 2014 at 03:21 am by செல்வமாமணி M
MANI NATESAN
Any body who comments on any subject, he must understand the subjects thoroughly and then only he has to make a comment. Especially great people like Sadhguru, do not pass comments like this. Because he has his own followers and truth alone has to be revealed. This is an opportunity to Him and request Him to understand the Thiruvarutpa thoroughly and must understand about Vallal peruman and the tamil language.

Based on our understanding only, we change our opinion. He told his opionion. It may be true or false. It is changeable. It shows his understanding on Valllar peruman. Every body is a part of God whereas every body will not be a God. God is full and we are all fractions. Fractions should feel that it is not full. Fractions should intend to join with full. Hence his opinion is changeable when the Sadhguru is having full understanding on Thiruvarutpa which leads to change his opinion on Vallal peruman. Every body is aware even in reading the Thiruvarutpa there is a difference in understanding based on the interest in Tamil
Tuesday, November 4, 2014 at 08:55 am by MANI NATESAN
APJ Arul
HIS HOLINESS VALLALAR'S ANSWER AVAILABLE;

* "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.
** சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம்.
*** இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது.
**** இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம்.
"""...உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை....."""
Tuesday, November 4, 2014 at 13:43 pm by APJ Arul