DAEIOU - தயவு
12.5.2013 Madurai K.Pudur - Discourse on St.Vallalar's principles.
Madurai K.Pudur Rama varma Nagar 7th St., Vallalar Illam.

Discourse on St.Vallalar's principles.

Special Guest lecture by Arutpa Avadhaani Pudukottai Thiru Jeganathan
033.JPG

033.JPG

034.JPG

034.JPG

035.JPG

035.JPG

036.JPG

036.JPG

037.JPG

037.JPG

038.JPG

038.JPG

039.JPG

039.JPG

041.JPG

041.JPG

042.JPG

042.JPG

043.JPG

043.JPG

044.JPG

044.JPG

045.JPG

045.JPG

046.JPG

046.JPG

048.JPG

048.JPG

049.JPG

049.JPG

050.JPG

050.JPG

051.JPG

051.JPG

052.JPG

052.JPG

054.JPG

054.JPG

055.JPG

055.JPG

056.JPG

056.JPG

057.JPG

057.JPG

058.JPG

058.JPG

059.JPG

059.JPG

060.JPG

060.JPG

061.JPG

061.JPG

062.JPG

062.JPG

063.JPG

063.JPG

064.JPG

064.JPG

065.JPG

065.JPG

066.JPG

066.JPG

043.JPG

043.JPG

Audio:

19 Comments
Daeiou  Daeiou.
The audio speech of Arutpa Avadhaani Pudukottai Thiru Jeganathan is uploaded now.
Wednesday, May 15, 2013 at 14:13 pm by Daeiou Daeiou.
Senthil Maruthaiappan
Ramanujam Ayya you are really doing great here by recording audio sessions. The plus thing from you is, no matter about the sangam you visit but you just record those good speaches and publishing them. I know, how hard one needs to capture audio, little bit edit them and upload it finally for everyone here. I know, you have been doing this work for very long time. So whoever benefited from his audio upload in VallalarSpace please give him a big applause. Actually you are deserved more than that because even after retirement at this age you are really doing a wonderful contribution to Sanmargam. please share your valuable comments here about how one can do recording like you so that it would be helpful for others to do the same.
Wednesday, May 15, 2013 at 14:35 pm by Senthil Maruthaiappan
Daeiou  Daeiou.
வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி இந்த உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரிய வேண்டும். 2008ல் இத்தாலி நாட்டில் இருந்து மார்க் என்ற அன்பர், தமது ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார். வள்ளலார், தமிழ்நாட்டிற்கு மட்டிலுமா சுத்த சன்மார்க்க நெறியினைப் போதித்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மட்டும் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய வேண்டும் என விரும்பினாரா ?

அவர் வகுத்துத் தந்த சுத்த சன்மார்க்க நெறி உலகவர் அனைவருக்கும் ஏற்கத்தகுந்த ஒன்றல்லவா ? ஏன் பெருமானின் பாடல்களையும், மற்ற உரைநடைப் பகுதிகளையும், வெளி நாட்டில் வாழும் தங்களுக்கும் தெரிவிக்கக் கூடாதா ?

அவரது ஆதங்கம் நியாயமானதாகப் பட்டது. ஆங்கிலத்தில் புலமை ஏதும் பெற்றிருக்காவிடிலும், தமிழ் நாட்டில், பல்வேறு இடங்களில் நிகழும் சுத்த சன்மார்க்க நிகழ்ச்சிகளில் (முடிந்த வரையில்) கலந்து கொண்டு, மூத்த சன்மார்க்க அன்பர்கள், நிகழ்த்தும் சுத்த சன்மார்க்கச் சொற்பொழிவுகள், திரு அருட்பா பாடல்கள், முதலானவற்றை, ரிக்கார்டிங் செய்து, அதனை இந்த இணைய தளத்தில் இடம்பெறச் செய்தால், உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் உள்ள அன்பர்கள் அதன் மூலம், சுத்த சன்மார்க்க நெறியினை நன்கு தெரிந்து கொண்டு, தமது வாழ்வில் கடைப்பிடித்து, மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ் முயற்சிப்பார்களே என்ற அடிப்படையில்தான், நாராயணபுரத்திலிருந்து இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒருவகையில், சுத்த சன்மார்க்க நெறி பரப்புவதற்கு, ஒரு கருவியாக பயன்படுவதில், இடம் பொருள் ஏவல், ஏதும் தென்படுவதில்லை. பெருமானின் பெருங்கருணைத் திறத்தாலும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளாசியாலும், எளியேனையும், சுத்த சன்மார்க்கம் ஒரு கருவியாக்கியுள்ளதை நினைத்து வியப்பதைத் தவிர வேறு யாது கூற இயலும்...எல்லாம் திருவருள் காரியப்பாடே...
Wednesday, May 15, 2013 at 15:04 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
தொடர்ச்சி...

ஆடியோ ரிக்கார்டிங் எலக்ட்ரானிக் சாதனங்கள், எல்லாம் தற்போது, பல்கிப் பெருவிட்டன. சோனி, பானசோனிக், சாம்சங்...என்றெல்லாம் கம்பெனிகள், போட்டி போட்டுக் கொண்டு ஆடியோ கருவிகளை, விற்பனை செய்து வருகின்றன.

இரண்டு விரற்கட்டை சைஸில் எல்லாம், ஆடியோ கருவிகள் வந்து விட்டன.

மேலும், எல்லா செல் போன்களிலுமே, ஆடியோ ரிக்கார்டிங் செய்யும் வசதியும் வந்து விட்டது. எனவே, நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், வள்ளலார் ஸ்பேஸில் இடம்பெறச் செய்வதற்காக, இந்த ரிக்கார்டிங் செய்யப்படுகின்றது என்ற தகவல்...தெரிவிக்கப்பட்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், இம் முயற்சிக்கு பெருமளவில் ஒத்துழைப்புக் கொடுக்கின்றனர். ஒரே காரியம்...முயற்சிதான் தேவை.

தன்னலமில்லாத சேவை மனப்பான்மை மற்றும், சுத்த சன்மார்க்க நெறி பரப்புவதில், நாம் எந்த வகையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம் என்பதை மனதில் கொண்டால், யாருமே, தாமும், இது போன்ற செயல்களைச் செய்வதில் சிரமம் ஏது இருக்காது.

ஏகப்பட்ட அன்பர்களை, அப்போது...நாம் காணலாம்.

இக்காரியங்களுக்குப் பெருமான் துணை நிற்பார் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.
Wednesday, May 15, 2013 at 15:19 pm by Daeiou Daeiou.
Durai Sathanan
My joy knows no bound! Thank you so much for this audio posting. Every Tamizhiyan must listen to such a divine discourse! I would like to invite this noble soul, Arutpa Avadhaani Ayya for a Sanmarga Function at Kamuthi in this coming June or July . May God Bless us!
Arut Perum Jyothi,
Durai
Thursday, May 16, 2013 at 02:33 am by Durai Sathanan
Daeiou  Daeiou.
அன்பரின் ஆர்வம், அருட்பா அவதானி புதுக்கோட்டை திரு ஜெகநாதன் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். அவரது தொலைபேசி/செல் எண், தெரிந்தபின்...அதுவும் தெரிவிக்கப்படும்.
Thursday, May 16, 2013 at 04:54 am by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
அருட்பா அவதானி புதுக்கோட்டை சன்மார்க்க அன்பர் திரு ஜெகநாதன் அவர்களிடம் கமுதியில் ஜூன் அல்லது ஜூலையில் நடத்தப்படவிருக்கும் சன்மார்க்க விழாவில் சொற்பொழிவாற்றுவது குறித்துக் கேட்கப்பட்டது. விழா நடைபெறும் நாள் முதலான தகவல்களை, முன்கூட்டியே தமக்குத் தெரிவித்து விட்டால், அந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றுவதற்கு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.அவரது நேரடித் தொடர்பு கொண்டு ஏனைய விவரங்களையும் தெரிந்து கொண்டு, இது குறித்து, எந்த முடிவையும் எடுக்கலாம்.

திரு ஜெகநாதன் செல் எண்: (91) 99422 24508 என்பதாகும்.
Thursday, May 16, 2013 at 09:53 am by Daeiou Daeiou.
Durai Sathanan
Thank you very much!
God Bless You!
Arut Perum Jyothi,
Durai
Thursday, May 16, 2013 at 13:27 pm by Durai Sathanan
Daeiou  Daeiou.
One of the friends of Arutpa Avadhaani Thiru Jeganathan of Pudukottai informed today that the programme at Kamuthi has been fixed on 22.6.2013.
Monday, May 20, 2013 at 15:51 pm by Daeiou Daeiou.
Durai Sathanan
Yes Ayya!
Actually, it is my family function on June 23, 2013( An ear-ring Ceremony for my son) But, I am doing this in Vallalar Way. No fiercing the ear! No bloodshed! Here, the Ring is Arutpa Maha Manthiram and Arutpa Songs.
Ayya Avadhaanin speaks on Deathless life on the night of June 22, 2013, and Kalai Maamani Malaiyur Sadhasivam's group is also performing Arutpa Songs on the both days, at the Avadhaani Ayyas program and at the Time of Divine Isai Earring Ceremony.

Soon I will post my invitation here for all the Sanmarga Devootees.

Arut Perum Jyothi,
Anbudan Durai
Monday, May 20, 2013 at 21:01 pm by Durai Sathanan
Senthil Maruthaiappan
Sanmarga propagation in the name of ear-ring ceremony? It reminded me a phone call from someone in Pondicherry and asking for procedures as how to do Sanmarga way of conducting a marriage? I said, I never attended one or seen it anyway but all know is VallalarSpace post conveying such events. Actually they insisted me to say whatever I know of it. So just explained what I know of and then asked them to contact Thiru Ramanujam or Thiru Mupa . Vallalar Space Team keep getting such inquires. So here is the question, can someone start series of posting about Sanmarga based conducting family events?
Wednesday, May 22, 2013 at 14:54 pm by Senthil Maruthaiappan
Durai Sathanan
Great idea! Sanmaarga based family functions help children become better Sanmaargees!
Arut Perum Jyothi,
Durai
Wednesday, May 22, 2013 at 19:14 pm by Durai Sathanan
rajaveer jothimurugan
i am rajaveer son of jothimurugan ayya my marriage done by sanmarga method by thiru sankaraia at ramanathapuram in 1998 v got a book wrote by thiru sankaraia how to conduct a sanmarga thirumanam soon v post it in vallalar space.... thk u
Thursday, May 23, 2013 at 02:36 am by rajaveer jothimurugan
Senthil Maruthaiappan
Rajveer vanakkam, I did not know that your marriage was done in sanmargam way.
Thursday, May 23, 2013 at 03:22 am by Senthil Maruthaiappan
rajaveer jothimurugan
vanakkam senthil anna s my marriage with no formalities chanting only thiruarutpa and thiru sankaraika do everything with sanmarka murai for our marriage and some japanese also oparticipate in our marriage in ramanathapuram
Thursday, May 23, 2013 at 06:03 am by rajaveer jothimurugan
Daeiou  Daeiou.
உபநயனம்....திருமணம்....என்பதன் உண்மைப் பொருள்...திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களால் ஒரு நூலில் விளக்கப்பட்டுள்ளது.

அதனை...தேடி எடுத்து, அன்பர்களின் தகவலுக்காக
http://www.vallalarspace.com/Saravanaananda/c/V000008373B
Thursday, May 23, 2013 at 07:40 am by Daeiou Daeiou.
SANKARAIAH K
Dear rajaveer ayya and durai ayya,

Thiru "uyruravu" K.sankaraiah done many marriages in tamilnadu,particularly pudukkottai Dt, he formed more than 100 sanmarga sangam all functing well, in pudukkottai dt,thiru K.sankaraiah formed one vallalar manavar lllam (maathur village, pudukkottai dt) for the poor people.i am happy to here,you are going to post books from K.sankaraiah.he wrote 3 more books also.kindly post that also. i am eager to wait.

he done many marriage and formed amny sanmarka sangam.we want to have his speechs and books in vallalar space.He is now 87 years old.

please contact him.his mob:9789050157,chrompet,chennai.

regards,
T.Mohan-pudukkottai dt.residing in chennai
Tuesday, June 18, 2013 at 18:10 pm by SANKARAIAH K
Daeiou  Daeiou.
One Thiru Ramasami of Chinnalapatti (near Dindigul) who is running elders Home at Chinnalappatti also is doing many marriages in the way of Sanmargam..
Wednesday, June 19, 2013 at 04:21 am by Daeiou Daeiou.
SANKARAIAH K
Dear ayya,
thanks for your information.we would like to have elder sanmarga peoples biography.it is very useful to the sanmarga world.

regars,
T.Mohan
Wednesday, June 19, 2013 at 17:13 pm by SANKARAIAH K