அமெரிக்காவில் திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் திரு அருட்பா பாடல்கள் பாடுதல்.2.
=0=0=0=0=0
திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் தமிழிசை விழாக்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சென்று அந்த விழாக்களில்,தமிழிசை தவிர, திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் அருளிய திரு அருட்பாப் பாடல்களையும் தமது இசைக் கச்சேரிகளில் சேர்த்துப் பாடி வருகின்றார். இது, அங்குள்ள மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.தவிரவும், அங்கு, இவரிடம், திரு அருட்பா பாடல்களை இசை அமைத்துப் பயின்ற குழந்தைகள், செயின்ட் லூஸி என்ற இடத்தில் மேடையில் திரு அருட்பா பாடல்களை இசைத்துச் சிறப்புச் செய்துள்ளனர்.
Write a comment