திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டை சன்மார்க்க சங்கத்திற்கு 13 சென் ட் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
=0=0=0=0=
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டையில் சன்மார்க்க நடவடிக்கைகளுக்கும், அன்னதானம் வழங்குவதற்கும்
அவ்வூரிலுள்ள ஆலயத்தைப் பயன்படுத்தி வந்தனர். கிராம நிர்வாக அலுவலராகப் பணி புரிந்து வந்த
திரு கண்ணப்பன், தனது உறவினர் திரு பக்தவத்சலம் என்பவரிடமிருந்து, 0.13 சென்ட் நிலத்தை, சன்மார்க்க
சங்கம் கட்டுவதற்கு என கிரயம் பெற்றுள்ளார். எனவே, சன்மார்க்கப் பணிக்கென அந்த ஊரில் ஒரு இடம்
தற்போது கிடைத்துள்ளது. திரு போஜ ராஜன் என்பவரும் இதில் கூட்டு முயற்சி எடுத்துள்ளார். வளரட்டும்
அவர்களது சன்மார்க்கப் பணி.
Write a comment