வள்ளலார் சன்மார்க்க பெளண்டேஷன். நாராயணபுரம் (கிழக்கு). மதுரை 14.
=0=0=0=0=
நாள் 25.5.2011 (புதன் கிழமை)
நேரம் : மாலை 6.00 மணி.
=0=0=0=
மதுரை நாராயணபுரம் வள்ளலார் சன்மார்க்க பெளண்டேஷனில், 25.5.2011 புதன் கிழமை மாலை 6.00 மணி அளவில், தருமச்சாலை துவக்க நாள் விழா நடைபெற்றது. கீழ்க்காணும் அன்பர்கள் கலந்து கொண்டனர்.
1. மேனேஜிங் ட்ரஸ்டி
2. திருமதி என். பாக்கிய சந்தான லக்ஷ்மி, நாராயணபுரம்.
3. செல்வன் கார்த்திக் ராம் த/பெ முருகேசன், நாராயணபுரம்.
4. செல்வன் ஷிவேஷ் தியாகராஜன், த/பெ அருண் தியாகராஜன், சென்னை 16.
5. செல்வன் கணேஷ், த/பெ சக்திவேலு, யாதவா தெரு.
6. செல்வி நிவேதா, த/பெ விஜயராமமூர்த்தி, நாராயணபுரம்.
7. செல்வி நிஷாந்தினி, த/பெ விஜயராமமூர்த்தி, நாராயணபுரம்.
8. செல்வி மோஹனப்ரியா, த/பெ அருணாசலம், யாதவா தெரு.
திரு அருட்பா பாடல்கள் பாடிப் பின்னர் அருட்பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 7.30 மணி அளவில் விழா நிறைவுற்றது.
018
017
014
020
021
022
019