DAEIOU - தயவு
2011 மே 25, 26, மற்றும் 27 தேதிகளில் வடலூர்ப் பெருவெளியில் திரு அருட்பா இசைச் சங்கத்தின் 26வது ஆண்டு திரு அருட்பா இசை விழா.

வடலூர்ப் பெருவெளியில் திரு அருட்பா இசைச் சங்கத்தின் 26வது ஆண்டு திரு அருட்பா இசை விழா.

=0=0=0=0=

வடலூர்ப் பெருவெளியில் கீழ்க்காணும் நாட்களில் திரு அருட்பா இசைச் சங்கத்தின் 26வது ஆண்டு

திரு அருட்பா இசை விழா நடைபெற உள்ளது.

25.5.2011

8.00 A.M.

8.00 P.M.

புதன்

திரு ராம.பாண்டு ரெங்கன் குழுவினர் வில்லிசை,

சென்னை ஜீவன் குழுவினர், திருபுவனம் திரு ஜி. ஆத்மநாதன், பாண்டிச்சேரி திருமதி அன்னபூரணி ஆகியோரின் திரு அருட்பா இன்னிசை..

வடலூர் கோவி. ஆறுமுகம் குழுவினர் வள்ளலார் வரலாறு நாடகம் நடைபெறும்.

26.5.2011

8. A.M.

8.00 P.M.

வியாழன்

இசைவாணர்கள் சிவ.கோதண்டம், நடுப்பட்டு புருசோத்தமன் குழுவினர், திரு அருட்பா இன்னிசை.

திரைப்படப் புகழ் டி.கே.கலா மற்றும் மழையூர் சதாசிவம் ஆகியோரின் திரு அருட்பா இன்னிசை.

27.5.2011

வெள்ளி

பாடலூர் வடிவேல், குண்டேபள்ளி சன்மார்க்க வாணி, T.R. மகாலிங்கம் மகள் சாவித்திரி, தஞ்சை கெளசல்யா, ஞானமணி ஆகியோரின் திரு அருட்பா இன்னிசை.

(ஆதாரம் – வடலூர் அருட் சுடர் மாத இதழ்)

சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இவ் விழாவில்

கலந்து கொண்டு அருள் நலம் பெறும்படி, இசை விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

25, 26, 27 May Thiru Arutpa Isai vizha at Vadalur