தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி ட்ரஸ்ட்-அருட்பெருஞ்ஜோதி தியான மையம் துவக்க விழா.
நாள். 22.10.2011.
=0=0=0=0=0
வரவிருக்கும் 22.10.2011 அன்று தஞ்சாவூரில் இயங்கி வரும் அருட்பெருஞ் ஜோதி ட்ரஸ்ட் அருகில், அருட்பெருஞ்ஜோதி தியான மையம் துவங்கப்பட உள்ளது.
வள்ளற் பெருமானின் அவதார விழா நாளான 5.10.201 அன்று பிரார்த்தனை துவங்கி, 22.10.2011 கொடியேற்ற நாள் அன்று கொடியேற்றி, துவக்க விழா நடைபெறவுள்ளது. மேலும் 2012ஆம் ஆண்டு தைப்பூசம் வரை, தினசரி பூஜைகளும், சிறப்புப் பூஜைகளும் தொடர்ந்து நடைபெறும்.
இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு உணவு வழங்கும் பணி இடைவிடாமல், தொடர்ந்து நடைபெறும்.
இவ் வைபவங்களில், அனைவரும் கலந்து கொண்டு அருள் இன்பம் பெறுமாறு, தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி ட்ரஸ்டின் நிறுவனர் கேட்டுக் கொள்ளுகின்றார்.
216
217
015
028
Write a comment