DAEIOU - தயவு
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டை சன்மார்க்க சங்க வளர்ச்சி.

திருவள்ளூர் மாவட்டம் - பொதட்டூர் பேட்டை சன்மார்க்க சங்கத்தின் வளர்ச்சி.

=0=0=0=0=0=0=0

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதட்டூர் பேட்டையில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் இயங்கி வருகின்றது. அச் சங்கத்தினை கீழ்க்கண்ட அன்பர்கள் நன் முறையில் இயக்கி வருகின்றனர்.

திரு எம்.எஸ்.லோகநாதன் - தலைவர்.

திரு ஜோதீஸ்வரன் செயலாளர்,

திரு ஷண்முகம்இணைச் செயலாளர்

திரு ராமு.பொருளாளர்.

இந்த சன்மார்க்க சங்கத்தின் செயல்பாடுகளான, தினந்தோறும் அன்னதானம் அளிக்கும் பணிக்கு, தற்போது அனைவரும் சேர்ந்து ஒரு ஆட்டோ ரிக்ஷா வினை விலைக்கு வாங்கி, அன்னதானம் அளிக்கும் பணியினை கடந்த 6 மாதங்களாக நிறைவேற்றி வருகின்றனர். அடுத்து, சன்மார்க்க சங்கம் கட்டுவதற்கு, ஒரு இடத்தையும் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.